பொது செய்தி

தமிழ்நாடு

62ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் உற்பத்தி திறன் குழுவின், 62ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. ரமணி கோபால் தலைமை வகித்தார். வரவு, செலவு கணக்குகளை பொருளாளர் வாசுதேவன் சமர்ப்பித்தார். அதில், தலைவராக இளங்கோவன், பொதுச்செயலராக பாலசுந்தரம், பொருளாளராக வாசுதேவன், துணைத்தலைவர்களாக கோவிந்தன், உதய்குமார், சாம்சன் ரவீந்திரன், ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் தேர்வு

சேலம்: சேலம் உற்பத்தி திறன் குழுவின், 62ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. ரமணி கோபால் தலைமை வகித்தார். வரவு, செலவு கணக்குகளை பொருளாளர் வாசுதேவன் சமர்ப்பித்தார். அதில், தலைவராக இளங்கோவன், பொதுச்செயலராக பாலசுந்தரம், பொருளாளராக வாசுதேவன், துணைத்தலைவர்களாக கோவிந்தன், உதய்குமார், சாம்சன் ரவீந்திரன், ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X