பொது செய்தி

தமிழ்நாடு

1,500 பலூன் மூலம் 'இதயம்'

Added : செப் 30, 2021
Share
Advertisement
சேலம்: உலக இருதய தினத்தை முன்னிட்டு, சேலம், காந்தி மைதானத்தில், காவேரி மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது, இருதய நோய் வராமல் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, 600 சதுர அடியில் 1,500 பலூன்கள் மூலம், 'இதய' வடிவம் ஏற்படுத்தப்பட்டது. மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேந்திரன், அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம், இருதய நோய்

சேலம்: உலக இருதய தினத்தை முன்னிட்டு, சேலம், காந்தி மைதானத்தில், காவேரி மருத்துவமனை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அப்போது, இருதய நோய் வராமல் இருக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, 600 சதுர அடியில் 1,500 பலூன்கள் மூலம், 'இதய' வடிவம் ஏற்படுத்தப்பட்டது. மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேந்திரன், அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம், இருதய நோய் பாதிப்பு குறித்து விளக்கி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை, 'கிரியேட்டர்ஸ் அகாடமி' செய்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X