பொது செய்தி

தமிழ்நாடு

ஊர்வாரியாக ஓட்டுச்சாவடி விபரம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில், 24 பதவிகளுக்கு, 91 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்ட ஊராட்சி, 10வது வார்டுக்கு, 11 பேர்; ஒன்றிய உறுப்பினர், 9வது வார்டுக்கு, 11 பேர்; ஊராட்சி தலைவர், 10 பதவிக்கு, 39 பேர்; ஊராட்சி வார்டு உறுப்பினர், 12 பதவிக்கு, 30 பேர் தேர்தல் களத்தை சந்திக்கின்றனர். வாக்காளர் ஓட்டுப்போட, 195 ஓட்டுச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட

சேலம்: சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சியில், 24 பதவிகளுக்கு, 91 பேர் போட்டியிடுகின்றனர். மாவட்ட ஊராட்சி, 10வது வார்டுக்கு, 11 பேர்; ஒன்றிய உறுப்பினர், 9வது வார்டுக்கு, 11 பேர்; ஊராட்சி தலைவர், 10 பதவிக்கு, 39 பேர்; ஊராட்சி வார்டு உறுப்பினர், 12 பதவிக்கு, 30 பேர் தேர்தல் களத்தை சந்திக்கின்றனர். வாக்காளர் ஓட்டுப்போட, 195 ஓட்டுச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட ஓமலூர், 75, தாரமங்கலம், 21 ஓட்டுச்சாவடி, ஒன்றிய உறுப்பினருக்கு பனமரத்துப்பட்டியில், 7 ஓட்டுச்சாவடி உள்ளன. ஊராட்சி, வார்டு உறுப்பினருக்கு அதிகாரிப்பட்டி, 7, வீராணம், புத்தூர் அக்ரஹாரம் தலா, 12, தாதாபுரம், 9, வெள்ளாறு, 13, கரிக்காபட்டி, சிக்கனம்பட்டி, புளியம்பட்டி, கோவிந்தம்பாளையம், தலா, 5, சேலத்தாம்பட்டி, 8, சின்னனூர், பூவனூர், சித்தூர், நவப்பட்டி, கோட்டமேட்டுப்பட்டி, நெய்காரப்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, காட்டுக்கோட்டை, நீர்முள்ளிக்குட்டை, மாரமங்கலம், தலா ஒன்று வீதம், 195 ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்கள் ஓட்டுப்போட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X