பொது செய்தி

தமிழ்நாடு

சந்தையில் பஸ் ஸ்டாண்ட்: முதல்வரிடம் கோரிக்கை

Added : செப் 30, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: புத்திரகவுண்டன்பாளையத்தில், ஏத்தாப்பூர் நகர தி.மு.க., சார்பில், ஏகலைவா பள்ளி பி.டி.ஏ., தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் சரவணன் உள்ளிட்டோர், நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த மனு: புத்திரகவுண்டன்பாளையத்துக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பயன்பெறுகின்றனர். அவர்கள் நலன் கருதி,

பெ.நா.பாளையம்: புத்திரகவுண்டன்பாளையத்தில், ஏத்தாப்பூர் நகர தி.மு.க., சார்பில், ஏகலைவா பள்ளி பி.டி.ஏ., தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் சரவணன் உள்ளிட்டோர், நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த மனு: புத்திரகவுண்டன்பாளையத்துக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பயன்பெறுகின்றனர். அவர்கள் நலன் கருதி, புத்திரகவுண்டன்பாளையம் சர்வீஸ் சாலையில், ஏத்தாப்பூர் வாரச்சந்தையில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். முன்னதாக, புத்திரகவுண்டன்பாளையம் முருகன் சிலை வளாகம் முன், முதல்வருக்கு, தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X