ரேஷன் அரிசி 1,100 கிலோ பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி 1,100 கிலோ பறிமுதல்

Added : செப் 30, 2021
Share
சேலம்: கொண்டலாம்பட்டி அருகே, பூலாவரி ஆத்துக்காட்டில் நடராஜா அப்பளம் நிறுவனத்தில், ரேஷன் அரிசியில் பயன்படுத்துவதாக, சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. அவர் தலைமையில் போலீசார், நேற்று, அந்நிறுவனத்தில் சோதித்ததில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்ததால், பறிமுதல் செய்தனர். நடராஜ், 43, என்பவரை கைது செய்து, அவருக்கு அரிசி வினியோகித்த

சேலம்: கொண்டலாம்பட்டி அருகே, பூலாவரி ஆத்துக்காட்டில் நடராஜா அப்பளம் நிறுவனத்தில், ரேஷன் அரிசியில் பயன்படுத்துவதாக, சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. அவர் தலைமையில் போலீசார், நேற்று, அந்நிறுவனத்தில் சோதித்ததில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்ததால், பறிமுதல் செய்தனர். நடராஜ், 43, என்பவரை கைது செய்து, அவருக்கு அரிசி வினியோகித்த செல்வமணி என்பவரை தேடுகின்றனர். வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X