சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை தாக்கிய முதியவர் கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
சேலம்: கொண்டலாம்பட்டி, தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி புஷ்பா, 38. அதே பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 62. இவரது மகன் அருள், 27. இரு குடும்பத்தினர் இடையே நிலம் தொடர்பாக முன் விரோதம் உள்ளது. பழனிசாமியின் பசுமாடு, கடந்த, 27 மதியம், புஷ்பா நிலத்தில் மேய்ந்தது. அவர் துரத்தி விட்டார். இதுகுறித்து பழனிசாமி கேட்க, அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில்,

சேலம்: கொண்டலாம்பட்டி, தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி புஷ்பா, 38. அதே பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 62. இவரது மகன் அருள், 27. இரு குடும்பத்தினர் இடையே நிலம் தொடர்பாக முன் விரோதம் உள்ளது. பழனிசாமியின் பசுமாடு, கடந்த, 27 மதியம், புஷ்பா நிலத்தில் மேய்ந்தது. அவர் துரத்தி விட்டார். இதுகுறித்து பழனிசாமி கேட்க, அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில், பழனிசாமி, அருள் ஆகியோர், புஷ்பாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புஷ்பா நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசர், பழனிசாமியை கைது செய்து, அருளை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X