சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சின்ன மாமனார் மீது மருமகள் 'பகீர்'

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, பூசாரிப்பட்டியை சேர்ந்த மணி மனைவி சங்கீதா, 20. இவர் நேற்று தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், 'என் வீடு அருகே வசிக்கும் சின்ன மாமனார் பழனிசாமி, 40, ஒரு மாதமாக குடிபோதையில் தகாத முறையில் நடக்க முயற்சிக்கிறார். கடந்த, 27ல், கையை பிடித்து இழுத்தபோது கூச்சலிட்டேன். இதனால், கத்தியால் என் கையை கீறி, கொல்லாமல் விடமாட்டேன் என,

ஓமலூர்: காடையாம்பட்டி தாலுகா, பூசாரிப்பட்டியை சேர்ந்த மணி மனைவி சங்கீதா, 20. இவர் நேற்று தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், 'என் வீடு அருகே வசிக்கும் சின்ன மாமனார் பழனிசாமி, 40, ஒரு மாதமாக குடிபோதையில் தகாத முறையில் நடக்க முயற்சிக்கிறார். கடந்த, 27ல், கையை பிடித்து இழுத்தபோது கூச்சலிட்டேன். இதனால், கத்தியால் என் கையை கீறி, கொல்லாமல் விடமாட்டேன் என, பழனிசாமி மிரட்டியதால் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X