சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் மீது தாக்கு: 3 பேர் மீது வழக்கு

Added : செப் 30, 2021
Share
Advertisement
இடைப்பாடி: கொங்கணாபுரம், புதுக்குடியானூரை சேர்ந்தவர் கோகிலா, 32. அருகில் உள்ள பாச்சாலீயூரை சேர்ந்த ஆனந்தனுக்கு, 8 ஆண்டுக்கு முன், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அப்பணத்தை, கோகிலா பலமுறை கேட்டும் தரவில்லை. கடந்த, 26ல் ஆனந்தன் வீட்டுக்கு சென்ற அவர், பணத்தை கேட்டுள்ளார். அதில் தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த ஆனந்தன், 45, அவரது மனைவி சின்னபொண்ணு, 40, மகன் பாலமுருகன், 23, ஆகியோர், கோகிலாவை

இடைப்பாடி: கொங்கணாபுரம், புதுக்குடியானூரை சேர்ந்தவர் கோகிலா, 32. அருகில் உள்ள பாச்சாலீயூரை சேர்ந்த ஆனந்தனுக்கு, 8 ஆண்டுக்கு முன், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அப்பணத்தை, கோகிலா பலமுறை கேட்டும் தரவில்லை. கடந்த, 26ல் ஆனந்தன் வீட்டுக்கு சென்ற அவர், பணத்தை கேட்டுள்ளார். அதில் தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த ஆனந்தன், 45, அவரது மனைவி சின்னபொண்ணு, 40, மகன் பாலமுருகன், 23, ஆகியோர், கோகிலாவை தாக்கினார். கோகிலா இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி, ஆனந்தன் உள்பட மூன்று பேர் மீது, கொங்கணாபுரம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X