சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி கடத்தல்: வாலிபர் மீது வழக்கு

Added : செப் 30, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை, தேவாங்கபுரம், புதுத்தெருவை சேர்ந்த விஜயகுமார், செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், 'தனியார் கல்லூரியில், பி.காம்., சி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கும் மகளை, அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த சூர்யா, 20, நேற்று முன்தினம் கடத்திச்சென்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். வாலிபர் மீது

சேலம்: சேலம் மாவட்டம், செவ்வாய்ப்பேட்டை, தேவாங்கபுரம், புதுத்தெருவை சேர்ந்த விஜயகுமார், செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், 'தனியார் கல்லூரியில், பி.காம்., சி.ஏ., மூன்றாம் ஆண்டு படிக்கும் மகளை, அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த சூர்யா, 20, நேற்று முன்தினம் கடத்திச்சென்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார். வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X