சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடையில் பணம் திருட்டு

Added : செப் 30, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி அடுத்த ராமன் நகரை சேர்ந்தவர் நந்தகுமார், 42. இவர், தர்மபுரி அப்பாவு நகரில் மருத்துவ உபகரண பொருட்கள் விற்பனை மையம் நடத்தி வருகிறார். கடந்த, 24ல் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். 25ல் காலை, 6:30 மணிக்கு கடையின் அருகே வசிக்கும் தனபாக்கியம் என்பவர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது குறித்து, நந்தகுமாருக்கு தகவல்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த ராமன் நகரை சேர்ந்தவர் நந்தகுமார், 42. இவர், தர்மபுரி அப்பாவு நகரில் மருத்துவ உபகரண பொருட்கள் விற்பனை மையம் நடத்தி வருகிறார். கடந்த, 24ல் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். 25ல் காலை, 6:30 மணிக்கு கடையின் அருகே வசிக்கும் தனபாக்கியம் என்பவர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது குறித்து, நந்தகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் கடைக்கு வந்து பார்த்தபோது, கடையிலிருந்த, 11 ஆயிரத்து, 500 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, அவரது புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X