பொது செய்தி

தமிழ்நாடு

காலபைரவர் கோவிலில் வழிபாடு

Added : செப் 30, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில், நேற்று, தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு பல்??வேறு ஹோமங்கள், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கால பைரவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில், நேற்று, தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு பல்??வேறு ஹோமங்கள், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கால பைரவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் பெண்கள், பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சையில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, 165 கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X