பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் கூட்டம் நடத்த அனுமதி

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஈரோடு: தமிழகத்தில் கொரோனா தொற்று தளர்வால், திங்கள் கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் போன்றவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கலெக்டர் அலுவலகங்களில் ஒவ்வொரு திங்கள் கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர் நாள் கூட்டம், மாதம் தோறும் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆகியவை கொரோனா நிலையான

ஈரோடு: தமிழகத்தில் கொரோனா தொற்று தளர்வால், திங்கள் கிழமைகளில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் போன்றவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கலெக்டர் அலுவலகங்களில் ஒவ்வொரு திங்கள் கிழமை தோறும் நடத்தப்படும் குறைதீர் நாள் கூட்டம், மாதம் தோறும் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆகியவை கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது. அக்., 4 முதல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குறைதீர் கூட்டம் துவங்கும். அதேநேரம், பெருமளவு மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் வழிபாட்டு தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மக்களுக்கு அனுமதி இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X