பொது செய்தி

தமிழ்நாடு

30 பேருக்கு வீட்டு பத்திரம் வழங்கல்

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஈரோடு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில், ஈரோடு பிரிவு அலுவலகம் சம்பத் நகரில் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக, இங்கு பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. வீட்டு வசதி வாரியத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் வீடு, வீட்டு மனைகள் ஒதுக்கீடு பெற்று, பணம் செலுத்தியவர்களுக்கு இதுவரை பத்திரம் வழங்கப்படாமல் இருந்தது. தவிர, சிலர் குறைந்த தொகை செலுத்தாமல் இருந்தனர்.

ஈரோடு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில், ஈரோடு பிரிவு அலுவலகம் சம்பத் நகரில் உள்ளது. கடந்த மூன்று நாட்களாக, இங்கு பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. வீட்டு வசதி வாரியத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் வீடு, வீட்டு மனைகள் ஒதுக்கீடு பெற்று, பணம் செலுத்தியவர்களுக்கு இதுவரை பத்திரம் வழங்கப்படாமல் இருந்தது. தவிர, சிலர் குறைந்த தொகை செலுத்தாமல் இருந்தனர். அதுபோன்றவர்களுக்கு பத்திரம் வழங்கும் முகாம் நடந்தது. முற்றிலும் பணம் செலுத்தியவர்களுக்கு உடனடியாகவும், நிலுவைத்தொகை உள்ளவர்கள், மீதத்தொகையை செலுத்தியதால், அவர்களுக்கு பத்திரம் வழங்கப்பட்டது. நேற்று வரை, 30க்கும் மேற்பட்டோருக்கு பத்திரம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X