பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு

Added : செப் 30, 2021
Share
Advertisement
ஈரோடு: மொடக்குறிச்சி, அ.தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட, 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொடக்குறிச்சி, ஆவின் பூத் அருகே ஆட்டோ ஸ்டாண்டில் கடந்த, 26ல் பகுஜன் சமாஜ் கட்சியினர் பெயர் பலகையை வைத்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. பெயர் பலகை போக்குவரத்துக்கு, பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த, 28ல் அப்பகுதியை

ஈரோடு: மொடக்குறிச்சி, அ.தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட, 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மொடக்குறிச்சி, ஆவின் பூத் அருகே ஆட்டோ ஸ்டாண்டில் கடந்த, 26ல் பகுஜன் சமாஜ் கட்சியினர் பெயர் பலகையை வைத்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. பெயர் பலகை போக்குவரத்துக்கு, பொதுமக்களுக்கு இடையூறு இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த, 28ல் அப்பகுதியை சேர்ந்த, 50 பேர் பெயர் பலகையை அங்கிருந்து பெயர்த்து எடுத்து, மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அரசு மற்றும் போலீசாரின் அறிவுரையை ஏற்காமல், பொது இடத்தில் ஒன்று கூடியதாக மொடக்குறிச்சி, அ.தி.மு.க. பேரூர் செயலாளர் ரவி உள்ளிட்ட, 10 பேர் மீது மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X