தகவல் பலகையால் ஆபத்து

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோபி: கோபி, சிங்கிரிபாளையம் அருகே கழன்று விழும் நிலையில் உள்ள தகவல் பலகையால் ஆபத்து காத்திருக்கிறது. கோபி, அக்கரை கொடிவேரி பஞ்சாயத்து, சிங்கிரிபாளையம் அருகே, 2019-2020ல், 28.16 லட்சம் ரூபாய் செலவில், தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து வைக்கப்பட்ட திட்டப்பலகை கழன்று, கீழே விழும் நிலையில் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், கழன்றுள்ள தகவல் பலகையால் ஆபத்து

கோபி: கோபி, சிங்கிரிபாளையம் அருகே கழன்று விழும் நிலையில் உள்ள தகவல் பலகையால் ஆபத்து காத்திருக்கிறது. கோபி, அக்கரை கொடிவேரி பஞ்சாயத்து, சிங்கிரிபாளையம் அருகே, 2019-2020ல், 28.16 லட்சம் ரூபாய் செலவில், தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து வைக்கப்பட்ட திட்டப்பலகை கழன்று, கீழே விழும் நிலையில் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், கழன்றுள்ள தகவல் பலகையால் ஆபத்து காத்திருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகம், தகவல் பலகையை புதுப்பிக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X