பொது செய்தி

தமிழ்நாடு

வ.உ.சி., பிறந்தநாள்: வரும் 3ல் பேச்சு போட்டி

Added : செப் 30, 2021
Share
Advertisement
நாமக்கல்: சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ., சார்பில், கல்லூரி மாணவ, மாணவியருக்கு, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, நாமக்கல் அடுத்த புதன்சந்தையில், வரும், 3 காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இளங்கலை, முதுகலை கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். 'செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.,' 'அன்னிய வணிகத்தை அசைத்த வ.உ.சி.,'

நாமக்கல்: சுதந்திர போராட்ட வீரர், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ., சார்பில், கல்லூரி மாணவ, மாணவியருக்கு, மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி, நாமக்கல் அடுத்த புதன்சந்தையில், வரும், 3 காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இளங்கலை, முதுகலை கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். 'செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.,' 'அன்னிய வணிகத்தை அசைத்த வ.உ.சி.,' 'தற்சார்பு பாரதத்தின் தலைமகன் வ.உ.சி.,' 'ஆன்மிக தமிழ் அறிஞர் வ.உ.சி.,' 'தொழிலாளர்களின் தோழன் வ.உ.சி.,' ஆகிய தலைப்புகளில் போட்டி நடக்கிறது. முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள், மாநில போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர். மாநில அளவில் வெற்றி பெறுவர்களுக்கு, முதல் பரிசு, ஒரு லட்சம், இரண்டாம் பரிசு, 50 ஆயிரம், மூன்றாம் பரிசு, 25 ஆயிரம் ரூபாய். பத்து சிறப்பு பரிசுகள், தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். முன்பதிவுக்கு, 97157 68307, 81484 34415, 98423 97643 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X