பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி முன் பெட்டிக்கடை; புகாரால் அகற்றம்

Added : செப் 30, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி முன்புறம் வகுப்பறை அருகே நேற்றுமுன்தினம் பெட்டிகடை ஒன்று இரவோடு இரவாக வைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த, தி.மு.க., நகர பொறுப்பாளர் செல்வம், பி.டி.ஏ., நிர்வாகி ரவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அகற்றப்படாததால் கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோருக்கு தி.மு.க., சார்பில் புகார்

குமாரபாளையம்: குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி முன்புறம் வகுப்பறை அருகே நேற்றுமுன்தினம் பெட்டிகடை ஒன்று இரவோடு இரவாக வைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த, தி.மு.க., நகர பொறுப்பாளர் செல்வம், பி.டி.ஏ., நிர்வாகி ரவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அகற்றப்படாததால் கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோருக்கு தி.மு.க., சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. சமூக வலை தளங்களிலும் இந்த செய்தி பரவியது. இதையடுத்து நேற்று பெட்டிக்கடை அகற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X