பொது செய்தி

தமிழ்நாடு

காளான் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி வகுப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், காளான் வளர்ப்பு தொடர்பான பயிற்சி, வரும், 5ல் துவங்கி, 10 வேலை நாட்களுக்கு நடக்கிறது. பயிற்சிக்கு, 35 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்த பட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி. 18-45 வயதுக்குள் இருக்கவேண்டும். பயிற்சி செலவு, சான்றிதழ்,

நாமக்கல்: நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், காளான் வளர்ப்பு தொடர்பான பயிற்சி, வரும், 5ல் துவங்கி, 10 வேலை நாட்களுக்கு நடக்கிறது. பயிற்சிக்கு, 35 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட இருப்பதால் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குறைந்த பட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி. 18-45 வயதுக்குள் இருக்கவேண்டும். பயிற்சி செலவு, சான்றிதழ், பயிற்சி பொருட்கள், தேனீர், சிற்றுண்டி, உணவு என அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். தங்களுடைய விண்ணப்பங்களை இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ரவின்பிளாசா, திருச்சி சாலை, ரயில்வே மேம்பாலம் அருகில், நாமக்கல் என்ற முகவரியில் வரும், 4க்குள் நேரில் வந்து பூர்த்தி செய்து தரவேண்டும். விபரங்களுக்கு, 04286-221004, 96989 96424, 8825908170 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, பயிற்சி நிறுவன இயக்குனர் பிருந்தா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X