பொது செய்தி

தமிழ்நாடு

என்.சி.சி., மாணவர்களுடன் அலுவலர்கள் ஆலோசனை

Added : செப் 30, 2021
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் என்.சி.சி., மாணவர்களிடம் என்.சி.சி., அலுவலர்கள் ஆலோசனை செய்தனர். குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி., மாணவர்களிடம் ஆலோசனை நடந்தது. தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார். இதுகுறித்து என்.சி.சி., அலுவலர் அந்தோணிசாமி கூறியதாவது: ஈரோடு, 15வது பட்டாலியனை சேர்ந்த சுபேதார் மேஜர் செந்தில்குமார், சுபேதார் ராம்குமார் ஆகியோர்

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் என்.சி.சி., மாணவர்களிடம் என்.சி.சி., அலுவலர்கள் ஆலோசனை செய்தனர். குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி., மாணவர்களிடம் ஆலோசனை நடந்தது. தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமை வகித்தார். இதுகுறித்து என்.சி.சி., அலுவலர் அந்தோணிசாமி கூறியதாவது: ஈரோடு, 15வது பட்டாலியனை சேர்ந்த சுபேதார் மேஜர் செந்தில்குமார், சுபேதார் ராம்குமார் ஆகியோர் பள்ளிக்கு வருகை தந்து என்.சி.சி., மாணவர்களிடம் கலந்தாலோசித்தனர். இரு கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டாகி விட்டதா, விளையாட்டு பயிற்சி நடக்கிறதா, என்.சி.சி., பயிற்சி முறைகள் தொடர்கிறதா, பயிற்சியின் போது விடுபடாமல் வந்தவர்கள் விபரம், தனித்திறமை, குடும்ப சூழ்நிலையை கேட்டறிந்து மன நிலையை பக்குவப்படுத்த ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கலந்தாலோசித்தனர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து நகரில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் என்.சி.சி., மாணவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X