பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : செப் 30, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் நகர போக்குவரத்து காவல் துறை சார்பில், ?ஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மனோகரா கார்னரில் நடந்தது. தனியார் கல்லூரி மாணவர்கள், நடன கலைஞர்கள், போக்குவரத்து காவலர் உடையணிந்து கொண்டு, ?ஹல்மெட் அணிவதன் அவசியம், வாகனங்கள் ஓட்டும் போது, மொபைல் போனில் பேசுவதை தவிர்ப்பது, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து நடித்து காட்டினர்.

கரூர்: கரூர் நகர போக்குவரத்து காவல் துறை சார்பில், ?ஹல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மனோகரா கார்னரில் நடந்தது. தனியார் கல்லூரி மாணவர்கள், நடன கலைஞர்கள், போக்குவரத்து காவலர் உடையணிந்து கொண்டு, ?ஹல்மெட் அணிவதன் அவசியம், வாகனங்கள் ஓட்டும் போது, மொபைல் போனில் பேசுவதை தவிர்ப்பது, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்து நடித்து காட்டினர். பிறகு, பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. அப்போது, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X