பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி குடிநீர் வழங்க மக்கள் கோரிக்கை

Added : செப் 30, 2021
Share
Advertisement
குளித்தலை: சத்தியமங்கலம் அரசு ஆரம்ப பாடசாலை, வட்டார போக்குவரத்து பகுதியில் காவிரி குடிநீர் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. குளித்தலை அடுத்த, சத்தியமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையம், வட்டார பகுதி ஆய்வாளர் அலுவலகம், தனியார் மகளிர் அறிவியல் கல்லூரி, அரசு மகளிர் விடுதி மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை இல்லாததால் பொது மக்கள் மற்றும்

குளித்தலை: சத்தியமங்கலம் அரசு ஆரம்ப பாடசாலை, வட்டார போக்குவரத்து பகுதியில் காவிரி குடிநீர் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. குளித்தலை அடுத்த, சத்தியமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையம், வட்டார பகுதி ஆய்வாளர் அலுவலகம், தனியார் மகளிர் அறிவியல் கல்லூரி, அரசு மகளிர் விடுதி மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை இல்லாததால் பொது மக்கள் மற்றும் ஆரம்ப சுகாதார மையம், போக்குவரத்துக்கு வரும் மக்கள் போர்வெல் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர். சுற்று வட்டார பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. காவிரி குடிநீர் வழங்க வேண்டி பல ஆண்டு களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். எந்த நடவடிக்கையும் இல்லை. காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X