சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவனுக்கு தொந்தரவு; தொழிலாளி கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சலவை தொழிலாளி கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சண்முகவேல், 43; சலவை தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த எட்டு வயதுடைய, நான்காவது வகுப்பு படிக்கும் பள்ளி சிறுவனை கடந்த, 19ல் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, அந்த சிறுவனின்

கரூர்: கரூர் அருகே பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சலவை தொழிலாளி கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சண்முகவேல், 43; சலவை தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த எட்டு வயதுடைய, நான்காவது வகுப்பு படிக்கும் பள்ளி சிறுவனை கடந்த, 19ல் வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, அந்த சிறுவனின் தந்தை, போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, சண்முக வேலுவை, கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X