சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தவறி விழுந்த தொழிலாளி பலி

Added : செப் 30, 2021
Share
Advertisement
கரூர்: கரூரில் தவறி விழுந்த சுமை ஏற்றும் தொழிலாளி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி காசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி, 33; சுமை ஏற்றும் தொழிலாளி. இவர் கடந்த, 25ல் கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் சுமை ஏற்றும் பணியில் இருந்தார். அப்போது திடீரென தவறி விழுந்து காயமடைந்தவர், திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று

கரூர்: கரூரில் தவறி விழுந்த சுமை ஏற்றும் தொழிலாளி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி காசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி, 33; சுமை ஏற்றும் தொழிலாளி. இவர் கடந்த, 25ல் கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் சுமை ஏற்றும் பணியில் இருந்தார். அப்போது திடீரென தவறி விழுந்து காயமடைந்தவர், திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X