தேங்கிய குப்பை அகற்ற வேண்டும்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே எஸ். வெள்ளாளப்பட்டி சாலையில் வாகன போக்குவரத்து அதிகம். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் அதிகளவு குப்பை தேங்கியுள்ளது. இதை அகற்றாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குப்பைக்கு சிலர் தீ வைப்பதால், புகை ஏற்படுவதோடு துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே, குப்பையை நாள் தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க

கரூர்: கரூர் அருகே எஸ். வெள்ளாளப்பட்டி சாலையில் வாகன போக்குவரத்து அதிகம். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் அதிகளவு குப்பை தேங்கியுள்ளது. இதை அகற்றாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குப்பைக்கு சிலர் தீ வைப்பதால், புகை ஏற்படுவதோடு துர்நாற்றமும் வீசுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பலனில்லை. எனவே, குப்பையை நாள் தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X