பொது செய்தி

தமிழ்நாடு

பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு மானியத்தில் கடன்

Added : செப் 30, 2021
Share
Advertisement
கோவை : பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், அரசு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் மானியத்தில் வங்கி கடன் வழங்கப்படுகிறது.அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை வங்கிக்கடன்,


கோவை : பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம், அரசு மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது.
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீதம் மானியத்தில் வங்கி கடன் வழங்கப்படுகிறது.அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை வங்கிக்கடன், அதற்கு 50 சதவீதம், அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் அரசு மானியமும் வழங்கப்படுகிறது.

இதை பெறுவதற்கு, ஜாதிச்சான்று, வருமான சான்று, இருப்பிடச்சான்று, சிறு குறு விவசாயி சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். கணினி வழி பட்டா, அடங்கல் நகல் அவசியம்.தகுதியுள்ள விவசாயிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். போன்: 0422 - 230 0404.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X