அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் புரிதல் இல்லாமல் அரசியல்வாதிகள்: அண்ணாமலை விமர்சனம்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
திருச்சி: ஜி.எஸ்.டி என்றால் என்னவென்று தெரியாமல் தமிழக எம்.பி.,க்கள் பேசிக் கொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் புரிதல் இல்லாமல் அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருப்பதாகவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் மறைந்த ராமகோபாலனின் முதலாமாண்டு நினைவு தினம் திருச்சியில் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்துக்கொண்ட தமிழக பா.ஜ.,
Tamilnadu, Politicians, BJP, Annamalai, தமிழகம், தமிழ்நாடு, அரசியல்வாதிகள், புரிதல், பாஜ, பாஜக, அண்ணாமலை, ஜிஎஸ்டி

திருச்சி: ஜி.எஸ்.டி என்றால் என்னவென்று தெரியாமல் தமிழக எம்.பி.,க்கள் பேசிக் கொண்டிருப்பதாகவும், தமிழகத்தில் புரிதல் இல்லாமல் அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருப்பதாகவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் மறைந்த ராமகோபாலனின் முதலாமாண்டு நினைவு தினம் திருச்சியில் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்துக்கொண்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
கோயில் நகைகளை உருக்குவது, வார இறுதியில் கோயில்களை மூடுவது போன்ற தி.மு.க அரசு எடுக்கும் முடிவுகளை பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். ஜி.எஸ்.டி என்றால் என்னவென்று தெரியாமல் தமிழக எம்.பி.,க்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் புரிதல் இல்லாமல் அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


latest tamil news



வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்படுகிறது என்பதை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். கல்வி, அறிவு மட்டுமே யாராலும் அழிக்க முடியாதது. இதற்கு முதலில் படிக்க வேண்டும். இந்திய வரலாற்றை படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
01-அக்-202106:31:18 IST Report Abuse
Nepolian S நீ நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்... நீயெல்லாம் சொல்லி கேட்க்க வேண்டி இருக்கிறது
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
02-அக்-202112:06:06 IST Report Abuse
Visu Iyerஇது இன்னும் முளைக்கவே இல்லை.....
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
01-அக்-202101:59:47 IST Report Abuse
Venkatakrishnan நீ இந்திய வரலாறு கரைச்சு குடிச்ச... ஒரு ஆரவாக்கோளாறு ஆபீசர் ஆன... என்ன பிரயோஜனம் கண்ட? அந்த வேலையையும் சரியா செய்ய முடியாம ராஜினாமா செஞ்சுட்டு அரசியலுக்கு வந்த... தேர்தலில் கூட வெற்றிபெற திராணி இல்லை... மண்ணைக்கவ்வியவர்களுக்கு உம் கட்சியில் பெரிய பதவிகள் தருவது ஒன்னும் புதுசு இல்லையே... இப்போ சொல்லு, இந்திய வரலாறாய் படிச்சு நீயும் உன் கூட்டமும் என்னத்த செஞ்சீங்க?
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
30-செப்-202123:38:19 IST Report Abuse
Anbuselvan தாங்கள் தயவு செய்து திரு சீமானை போல BJP கட்சியை தமிழகத்தில் தனித்து மற்ற காட்சிகளை அண்டி இருக்காமல் வளருங்கள். நிச்சயம் இன்னமும் பத்து ஆண்டுகளில் தமிழக மக்கள் உங்கள் கட்சியை புரிந்து கொள்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X