பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி மறுப்பு: டில்லியில் அதிரடி உத்தரவு

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: ‛'கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அக்., 15 முதல் பள்ளிக்கு வர அனுமதியில்லை,'' என, டில்லி கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கோவிட் 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் பள்ளிகளைத் திறப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. டில்லியில் ஏற்கெனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள்

புதுடில்லி: ‛'கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அக்., 15 முதல் பள்ளிக்கு வர அனுமதியில்லை,'' என, டில்லி கல்வித் துறை அறிவித்துள்ளது.



latest tamil news



இந்தியாவில் கோவிட் 2வது அலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்கள் பள்ளிகளைத் திறப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. டில்லியில் ஏற்கெனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. ‛நவ., 1ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும்' என, டில்லி அரசு நேற்று (செப்., 29) அறிவித்தது.


latest tamil news



இந்நிலையில், டில்லி கல்வித்துறை இயக்குநர் உதித் ராஜ், 'அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும், ஊழியர்களும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அக்., 15 முதல் பள்ளிக்கு வர அனுமதியில்லை. அவர்கள் விடுமுறையில் இருப்பதாகக் கருதப்படுவர்' என, அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-அக்-202107:59:17 IST Report Abuse
பேசும் தமிழன் பள்ளிக்கு வர அனுமதி மறுப்பு ஒருபுறம் இருக்கட்டும்.... சம்பளம் தருவீர்களா மாட்டீர்களா... அதை சொல்லுங்கள் முதலில்.... அனுமதி இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை சம்பளத்தை மட்டும் போட்டு விடுங்கள்... அது போதும் அவர்களுக்கு.... என்னடா உங்க சட்டம்.... தடுப்பூசி போட்டு கொண்டு பணிக்கு வராவிட்டால்.... டிஸ்மிஸ் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
30-செப்-202117:26:53 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லாமல் அதை போட்டுக்கொள்வதைத் தவிர்க்கும் மார்க்கத்தினரை கெஜ்ரிவால் தேர்தல் சமயத்தில் பகைத்து கொள்கிறார்
Rate this:
Cancel
kumar muthaiah - Trichy, Tamilnadu,இந்தியா
30-செப்-202116:48:52 IST Report Abuse
kumar muthaiah ஒவ்வருவரும் அவர்களது உடம்பை எப்படி வைத்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு உரிமை உள்ளது அவர்களது சம்மதம் இல்லாமல் தடுப்பூசி போடுவது தவறு அரசாங்கம் தலையிடுவது அல்லது வற்புறுத்துதல் தவறு அரசாங்கம் வற்புறுத்தினால் வேலையை விட்டு நிப்பது நல்லது பள்ளிகள் ஆச்ரிரியர்கள் இல்லாமல் எப்படி நடத்துகிறார்கள் என்று பார்ப்போம் அரசாங்கம் சர்வாதிகாரம் பண்ணுவது நல்லது இல்லை சோதனை தடுப்பூசி போட மூளை உள்ளவர்கள் யாரும் போட்டு கொள்ள மாட்டார்கள்.
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
30-செப்-202118:52:46 IST Report Abuse
A.George Alphonseதம்பி,இது சாதாரண தொற்று அல்ல உயிர் கொல்லி தொற்று.ஒருவருக்கு வந்தால் ஓட்டுவாருட்டிபோல் ஒட்டிக்கொண்டு எல்லோரையுமே கூண்டோடு கைகாசம் அனுப்பிவிடும்.படித்தப்பிள்ளை நீயெல்லாம் இப்படி தத்துவம் பேசுவது நல்லது அல்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X