பொது செய்தி

இந்தியா

கோவாக்சினுக்கு அனுமதி குறித்து அக்டோபரில் முடிவு; உலக சுகாதார அமைப்பு

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியான கோவாக்சின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அக்டோபர் மாதம் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.நம் நாட்டில் 'கோவிஷீல்டு, கோவாக்சின்' ஆகிய இரு தடுப்பூசிகளும் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில், முழுக்க முழுக்க இந்தியாவின்
WHO, Covaxin, Covid Vaccine, Approval, உலக சுகாதார அமைப்பு, கோவாக்சின், கோவிட், தடுப்பூசி, அனுமதி, அக்டோபர், முடிவு

புதுடில்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியான கோவாக்சின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அக்டோபர் மாதம் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் 'கோவிஷீல்டு, கோவாக்சின்' ஆகிய இரு தடுப்பூசிகளும் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில், முழுக்க முழுக்க இந்தியாவின் தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு மட்டும் உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்காமல் இருந்து வந்தது. இதனால் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலையும் உள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாடு அனுமதி பெற பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தி வருகிறது.


latest tamil news


கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தை பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஏப்ரல் 19ம் தேதி சமர்ப்பித்திருந்தது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்து அக்டோபர் மாதத்தில் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
30-செப்-202120:24:24 IST Report Abuse
vbs manian இந்தியாவில் லட்சக்கணக்கான பேர் போட்டு கொண்ட ஊசிக்கு உலக சுகாதார நிறுவன அனுமதியில்லை.சுத்த பைத்தியக்கார தானம். இந்தியா என்றால் ஏளனம் செய்யும் மனப்பான்மை மறையவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X