சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம்: தொழிலாளி கைது

Added : செப் 30, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே, 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே திமிரியை சேர்ந்தவர் திலகராஜ், 27. கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை அருகிலுள்ள மாந்தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.சிறுமியின்

ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே, 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே திமிரியை சேர்ந்தவர் திலகராஜ், 27. கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை அருகிலுள்ள மாந்தோப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகராஜை போக்சோவில் இன்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X