சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடம்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சிம்லா: இமாச்சலில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து தரைமட்டமானது. முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டனர்.. இமாச்சல் பிரதேசம், கட்சிகாட்டி என்ற மலைப் பகுதியில் 8 அடுக்கு அப்பார்மென்ட் உள்ளது. இந்த கட்டடம் மிகவும் அபாயகரமாக உள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன்பே மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து குடியிருப்பு வாசிகளை வெளியேற உத்தரவிட்டது.
 Watch: 8-Storey Shimla Apartment Collapses Like House Of Cards In Front Of Residents

சிம்லா: இமாச்சலில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து தரைமட்டமானது. முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டனர்..

இமாச்சல் பிரதேசம், கட்சிகாட்டி என்ற மலைப் பகுதியில் 8 அடுக்கு அப்பார்மென்ட் உள்ளது. இந்த கட்டடம் மிகவும் அபாயகரமாக உள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன்பே மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து குடியிருப்பு வாசிகளை வெளியேற உத்தரவிட்டது.


சிம்லாவில் 8 மாடி பில்டிங் சில நொடிகளில் இடிந்து விழுந்தது அதிர்ச்சி வீடியோ!

latest tamil news




இதையடுத்து கட்டடம் வலுவிழந்து இன்று (செப்.30) சீட்டு கட்டு சரிந்து விழுவது போன்று சரிந்து விழுந்தது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. கட்டடம் சரிந்து விழுவதை அப்பகுதிவாசிகள் வேடிக்கை பார்த்தனர்.முன்னெச்சரிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-அக்-202115:11:04 IST Report Abuse
D.Ambujavalli வைத்துத்தான் கட்ட வேண்டுமென்றால் இந்தத் தூரத்தில்தான் இருக்கும்
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-அக்-202115:10:03 IST Report Abuse
D.Ambujavalli காண்ட்ராக்டர் ஒவ்வொரு துரையின் பியூனில் ஆரம்பித்து, உச்ச அதிகாரி, துறை அமைச்சர் வரை 'கொடுத்தது' போக மீதியில் கட்டிய கட்டிடம் இப்படித்தான் இருக்கும் மவுலிவாக்கம் வரலாறு தெரியாதா? கட்டுமானம் நடக்கும் போதே அறுபது உயிர்களை விழுங்கவில்லையா ?
Rate this:
Cancel
01-அக்-202106:13:52 IST Report Abuse
அப்புசாமி அல்லாருக்கும் வூடு... ஹமாரா சங்கல்ப் ஹைன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X