சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ 3 லட்சம் பறிமுதல்

Added : செப் 30, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலுார்:வேலுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், இரவு 8:00 மணி வரை கணக்கில் வராத 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.வேலுார் வேலப்பாடியில் பத்திரப் பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் வாங்கி வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று இரவு 6:00 மணிக்கு அதிரடியாக இங்கு
 வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ 3 லட்சம் பறிமுதல்

வேலுார்:வேலுார் பத்திரப்பதிவு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், இரவு 8:00 மணி வரை கணக்கில் வராத 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

வேலுார் வேலப்பாடியில் பத்திரப் பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம் லஞ்சம் வாங்கி வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று இரவு 6:00 மணிக்கு அதிரடியாக இங்கு நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசாரை பார்த்ததும் ஊழியர்கள் பணத்தை அங்கிருந்த கழிவரையில் போட்டனர்.
போலீசார் அனைவரையும் வெளியே செல்ல விடாமல் மடக்கி சோசனை செய்தனர். இரவு 8:00 மணி வரை கணக்கில் வராத 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k.parthiban - coimbatore,இந்தியா
01-அக்-202109:56:18 IST Report Abuse
k.parthiban "போலீசாரை பார்த்ததும் ஊழியர்கள் பணத்தை அங்கிருந்த கழிவரையில் போட்டனர்" பணத்தை மதிக்காதவனுக்கு பணம் எப்படி எல்லாம் கையில் கிடைக்கிறது , நாம் விழுந்து விழுந்து வேலை செய்தலும் / மரியாதையை செய்தலும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X