மருத்துவ கல்லுாரியில் 30 பேருக்கு கொரோனா| Dinamalar

மருத்துவ கல்லுாரியில் 30 பேருக்கு கொரோனா

Added : செப் 30, 2021
Share
மும்பை:மும்பையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையில் 'கெம்' என அழைக்கப்படும் கிங் எட்வர்டு நினைவு அரசு மருத்துவக் கல்லுாரி உள்ளது. இங்கு, 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 28 பேர் இரண்டு டோஸ் ஊசி செலுத்திக் கொண்டவர்கள். ஒரு மாணவர் மட்டும்

மும்பை:மும்பையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவின் மும்பையில் 'கெம்' என அழைக்கப்படும் கிங் எட்வர்டு நினைவு அரசு மருத்துவக் கல்லுாரி உள்ளது. இங்கு, 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 28 பேர் இரண்டு டோஸ் ஊசி செலுத்திக் கொண்டவர்கள். ஒரு மாணவர் மட்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு பள்ளியில் 60 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பள்ளி அக்., 20 வரை மூடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X