ஊட்டி சார் - பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை... கணக்கில் வராத ரூ. 78 ஆயிரம் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி சார் - பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை... கணக்கில் வராத ரூ. 78 ஆயிரம் பறிமுதல்

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021
Share
ஊட்டி:ஊட்டியில் உள்ளசார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு, 9.00 மணியளவில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சுபாசினி தலைமையில், இன்ஸ்பெக்டர் கீதா லட்சுமி, எஸ்.ஐ., ரங்கநாதன் மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் கணக்கில் வராத 78,495 ௹பாய் கைப்பற்றினர். இது தொடர்பாக, பணியில் இருந்த துணைப்பதிவாளர் செந்தில்குமார் உட்பட மூன்று பேரிடம் விசாரணை நடந்து

ஊட்டி:ஊட்டியில் உள்ளசார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்றிரவு, 9.00 மணியளவில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சுபாசினி தலைமையில், இன்ஸ்பெக்டர் கீதா லட்சுமி, எஸ்.ஐ., ரங்கநாதன் மற்றும் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் கணக்கில் வராத 78,495 ௹பாய் கைப்பற்றினர்.

இது தொடர்பாக, பணியில் இருந்த துணைப்பதிவாளர் செந்தில்குமார் உட்பட மூன்று பேரிடம் விசாரணை நடந்து வருகிறது,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X