பொது செய்தி

தமிழ்நாடு

வாகன ஆவணம் அவகாசம் நீட்டிப்பு

Added : செப் 30, 2021
Share
Advertisement
சென்னை:வாகன ஆவணங்களை, அபராதமின்றி புதுப்பிக்க வழங்கப்பட்ட கெடு நேற்று முடிவடைந்தது.கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், போக்குவரத்து துறை அலுவலகங்களில், 100 சதவீத பணியாளர்கள் பணியாற்றவில்லை. இதனால், ஓட்டுனர் உரிமம் உட்பட மோட்டார் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களின் காலாவதியாகும் காலத்தை, செப்டம்பர், 30 வரை மத்திய அரசு நீட்டித்தது. இந்த கெடு நேற்று முடிவடைந்தது. இந்நிலையில்,

சென்னை:வாகன ஆவணங்களை, அபராதமின்றி புதுப்பிக்க வழங்கப்பட்ட கெடு நேற்று முடிவடைந்தது.கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், போக்குவரத்து துறை அலுவலகங்களில், 100 சதவீத பணியாளர்கள் பணியாற்றவில்லை.

இதனால், ஓட்டுனர் உரிமம் உட்பட மோட்டார் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களின் காலாவதியாகும் காலத்தை, செப்டம்பர், 30 வரை மத்திய அரசு நீட்டித்தது. இந்த கெடு நேற்று முடிவடைந்தது. இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக இயக்குனர் பியூஸ் ஜெயின், இம்மாத இறுதி வரை அவகாசத்தை நீட்டிக்க, மாநிலங்களுக்கு பரிந்துரைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X