நடிகை சவுஜன்யாதூக்கிட்டு தற்கொலை

Added : செப் 30, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பெங்களூரு:கன்னட திரைப்பட நடிகை சவுஜன்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடகு குஷால்நகரை சேர்ந்த சவுஜன்யா, 25, சின்னத்திரை தொடர்களில் நடித்தார். அதன்பின் சவுகட்டு, பன் உட்பட பல படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தட்சிண கன்னடா தொட்டபெலே கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில், தன் நண்பர் விவேக்குடன் வசித்து வந்தார். நேற்று காலை நண்பரை உணவு வாங்கி வரும்படி
 நடிகை சவுஜன்யாதூக்கிட்டு தற்கொலை

பெங்களூரு:கன்னட திரைப்பட நடிகை சவுஜன்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடகு குஷால்நகரை சேர்ந்த சவுஜன்யா, 25, சின்னத்திரை தொடர்களில் நடித்தார். அதன்பின் சவுகட்டு, பன் உட்பட பல படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தட்சிண கன்னடா தொட்டபெலே கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பில், தன் நண்பர் விவேக்குடன் வசித்து வந்தார். நேற்று காலை நண்பரை உணவு வாங்கி வரும்படி வெளியே அனுப்பிய சவுஜன்யா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. 'என் சாவுக்கு தானே காரணம்;என்னை மன்னித்து விடுங்கள்' என, இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். கும்பலகோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
k.saravanan - Tiruvannamalai,இந்தியா
04-அக்-202105:13:42 IST Report Abuse
k.saravanan குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்தால் மனஉளைச்சல் வராது ,ஒழுக்கம் வரும்
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
01-அக்-202118:06:22 IST Report Abuse
THINAKAREN KARAMANI வாழ்க்கையின் தோல்விகளை எதிர்த்துப்போராடும் மனப்பக்குவத்தை திரையுலக பிரபலங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆயிரம் பணம் வசதிகள் பலவிருந்தும் இதுபோன்ற முடிவெடுப்பது என்பது மிகவும் கவலை அளிப்பதாக தாக உள்ளது. THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
01-அக்-202113:37:53 IST Report Abuse
திரு.திருராம் சாதாரண மக்களை விட கலைஞர்களுக்கு மனவுளைச்சலை கையாளத் தெரியவில்லை, சாதாரண மக்கள் பலர் தோல்விகளில் மீள்வார்கள், ஆனால் கலைஞர்கள் முக்கியமாக திரைக்கலைஞர்கள் தோல்வியுற்றால் மிகுந்த வேதனைக்குள்ளாகின்றனர்,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X