பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி 'டோஸ்' 89 கோடியை கடந்தது

Updated : செப் 30, 2021 | Added : செப் 30, 2021
Share
Advertisement
புதுடில்லி :நாடு முழுதும் இதுவரை, 89 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், தடுப்பூசி நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 24 மணி நேரத்தில் 58 லட்சம் டோஸ் தடுப்பூசி மக்களுக்கு
தடுப்பூசி 'டோஸ்' 89 கோடியை கடந்தது

புதுடில்லி :நாடு முழுதும் இதுவரை, 89 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தடுப்பூசி நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 24 மணி நேரத்தில் 58 லட்சம் டோஸ் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.


latest tamil news


ஒட்டு மொத்தமாக இதுவரை, 89 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுஉள்ளன.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X