சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதரில் மறைந்த வழிகாட்டி பலகை

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருவாலங்காடு:தக்கோலம் - கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில், புளியங்குண்டா அருகே, வழிகாட்டி பலகை புதரில் மறைந்துஉள்ளது. வழி நெடுங்கிலும் செடிகள் புதர் போல் வளர்ந்துள்ளதால் வழிப்பலகை தெரியாத அளவு மறைந்து உள்ளது.இதனால், கனகம்மாசத்திரம் தேசிய நெடுஞ்சாலையை நோக்கி செல்லும், திருவள்ளூர், அரக்கோணம் பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் திகைக்கின்றனர்.எனவே,

திருவாலங்காடு:தக்கோலம் - கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில், புளியங்குண்டா அருகே, வழிகாட்டி பலகை புதரில் மறைந்துஉள்ளது.

வழி நெடுங்கிலும் செடிகள் புதர் போல் வளர்ந்துள்ளதால் வழிப்பலகை தெரியாத அளவு மறைந்து உள்ளது.இதனால், கனகம்மாசத்திரம் தேசிய நெடுஞ்சாலையை நோக்கி செல்லும், திருவள்ளூர், அரக்கோணம் பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் திகைக்கின்றனர்.எனவே, வழிகாட்டி பலகையை மறைத்துள்ள புதரை அகற்றி, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X