கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மகள் பாலியல் பலாத்காரம் தந்தைக்கு ஆயுள் சிறை

Added : அக் 01, 2021
Share
Advertisement
நாகப்பட்டனம்:மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.நாகை மாவட்டத்தை சேர்ந்தவர், 40, வயது கட்டட தொழிலாளி இவர் 2019 பிப்., 11ல் வீட்டில் தனியாக இருந்த தன், 13, வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தந்தையை கைது செய்தனர்.வழக்கு விசாரணை நாகை மாவட்ட போக்சோ

நாகப்பட்டனம்:மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நாகை மாவட்டத்தை சேர்ந்தவர், 40, வயது கட்டட தொழிலாளி இவர் 2019 பிப்., 11ல் வீட்டில் தனியாக இருந்த தன், 13, வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தந்தையை கைது செய்தனர்.வழக்கு விசாரணை நாகை மாவட்ட போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி தமிழரசி விசாரித்தார். மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X