16க்கும் அடிதடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

16க்கும் அடிதடி

Added : அக் 01, 2021
Share
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர்பதவிக்கு பிரதான கட்சியான அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., ஆகியவை மட்டுமே, மொத்த வார்டுகளுக்கும் போட்டியிடுகின்றன.ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தின் 16 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., என பிரதான கட்சிகள், அனைத்து இடங்களிலும் போட்டியிடுகின்றன. சில இடங்களில் அ.ம.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் கூட

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட கவுன்சிலர்பதவிக்கு பிரதான கட்சியான அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., ஆகியவை மட்டுமே, மொத்த வார்டுகளுக்கும் போட்டியிடுகின்றன.ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தின் 16 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ம.க., என பிரதான கட்சிகள், அனைத்து இடங்களிலும் போட்டியிடுகின்றன. சில இடங்களில் அ.ம.மு.க., பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் கூட போட்டியிடுகின்றனர்.அனைத்து கட்சிகளும் போட்டியிடுவதால், அந்த பகுதியில் தேர்தல் திருவிழா களை கட்டியுள்ளது. போட்டி இம்முறை கடினமாக இருக்க போகிறது.மாவட்ட கவுன்சிலர் பதவிவை பிடிக்க, வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். வெற்றிக்கான வியூகங்களை தீர ஆராய்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X