பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : அக் 01, 2021
Share
Advertisement
பாலாபிஷேகம்திருத்தணி: திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, காலை 8:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு, பாலாபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.துாய்மை இந்தியா திட்டம்திருத்தணி: திருத்தணி

பாலாபிஷேகம்திருத்தணி: திருத்தணி ஒன்றியம், தலையாறிதாங்கல் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இடங்களில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, காலை 8:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு, பாலாபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.துாய்மை இந்தியா திட்டம்திருத்தணி: திருத்தணி நகராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வீடு, வீடாக சென்று குப்பையை பிரித்து வழங்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், நகராட்சி ஆணையர் ப்ரீத்தி, துாய்மை ஆய்வாளர் அருட்செல்வதாஸ் ஆகியோர் கலைஞர் நகர் முதல் தெருவில், துாய்மை பணியாளர்கள் பேட்டரி ஆட்டோவுடன், வீடு, வீடாக சென்று குப்பையை வாங்கினர்.மேலும், இனிவரும் காலங்களில் குப்பையை தரம் பிரித்து, ஊழியர்கள் கொடுக்க வேண்டும். சாலை மற்றும் தெருக்களில் குப்பை கொட்டக்கூடாது, இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, பொதுமக்களிடம் ஆணையர் ப்ரீத்தி விளக்கி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X