சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : அக் 01, 2021
Share
Advertisement
பெயின்டர்விபத்தில் பலிசோழவரம் :சோழவரம் அடுத்த, பழைய அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 45; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் காலை, பணிக்கு செல்வதற்காக, பஜாஜ் பைக்கில் திருவள்ளூர்- - செங்குன்றம் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.அலுமாதி ஈஸ்வரன் கோவில் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்ததால் அதன் மீது மோதி நிலை தடுமாறி விழுந்து பலத்த காயம்

பெயின்டர்விபத்தில் பலி

சோழவரம் :சோழவரம் அடுத்த, பழைய அலமாதி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 45; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் காலை, பணிக்கு செல்வதற்காக, பஜாஜ் பைக்கில் திருவள்ளூர்- - செங்குன்றம் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.அலுமாதி ஈஸ்வரன் கோவில் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று வந்ததால் அதன் மீது மோதி நிலை தடுமாறி விழுந்து பலத்த காயம் அடைந்தார்.சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X