பொது செய்தி

தமிழ்நாடு

உதவி ஆய்வாளர் மரணம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
திருவொற்றியூர், :போக்குவரத்து உதவி ஆய்வாளர், திடீரென உயிரிழந்தார்.சென்னை திருவொற்றியூர் போக்குவரத்து காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் கென்னடி, 57. இவர் மனைவி ஆலிஸ். இவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர்.இந்நிலையில், கென்னடிக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை காரணமாக, சில தினங்களாக உடல் நலம் குன்றியிருந்தது. ஒரு வாரத்திற்கு முன் உடல் நலம் மோசமடையவே, சிகிச்சைக்காக

திருவொற்றியூர், :போக்குவரத்து உதவி ஆய்வாளர், திடீரென உயிரிழந்தார்.சென்னை திருவொற்றியூர் போக்குவரத்து காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் கென்னடி, 57. இவர் மனைவி ஆலிஸ். இவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர்.இந்நிலையில், கென்னடிக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை காரணமாக, சில தினங்களாக உடல் நலம் குன்றியிருந்தது. ஒரு வாரத்திற்கு முன் உடல் நலம் மோசமடையவே, சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நல்லடக்கம் நடைபெறும் என உறவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X