சொமோடோ ஊழியரின் பைக் திருடியவருக்கு கம்பி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'சொமோடோ' ஊழியரின் பைக் திருடியவருக்கு 'கம்பி'

Added : அக் 01, 2021
Share
சென்னை; ஐஸ் ஹவுஸ் பகுதியில் 'சொமோடோ' ஊழியரின் பைக் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 'சொமோடோ' ஊழியரின் பைக் திருட்டு, கடை பூட்டை உடைத்து திருட்டு என, பல குற்றச்சம்பவங்கள் அரங்கேறின.இது குறித்து வந்த புகாரை தொடர்ந்து, தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்தனர். இதில், செம்மஞ்சேரியைச் சேர்ந்த ரஹீம் பாட்ஷா, 24, என்பவர்,

சென்னை; ஐஸ் ஹவுஸ் பகுதியில் 'சொமோடோ' ஊழியரின் பைக் திருடிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 'சொமோடோ' ஊழியரின் பைக் திருட்டு, கடை பூட்டை உடைத்து திருட்டு என, பல குற்றச்சம்பவங்கள் அரங்கேறின.இது குறித்து வந்த புகாரை தொடர்ந்து, தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்தனர். இதில், செம்மஞ்சேரியைச் சேர்ந்த ரஹீம் பாட்ஷா, 24, என்பவர், தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனம், கண்காணிப்பு கேமரா, மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனம், ராயப்பேட்டை, வாத்தியார் சின்ன பிள்ளை தெருவைச் சேர்ந்த 'சொமோடோ' ஊழியர் செல்வராஜ் என்பவருடையது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X