சத்தீஸ்கரிலும் காங்., அரசுக்கு புதிய தலைவலி

Updated : அக் 01, 2021 | Added : அக் 01, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
ராய்ப்பூர் : காங்., ஆட்சி நடக்கும் பஞ்சாபில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சத்தீஸ்கரிலும் காங்., அரசுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. மாநில முதல்வராக பூபேஷ் பாகேல் பொறுப்பேற்ற போது, இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், சுழற்சி முறையில் முதல்வர் பதவியை சிங் தியோவுக்கு வழங்க, காங்., தலைமை முடிவு செய்திருந்தது. பாகேல் பொறுப்பேற்று
சத்தீஸ்கரிலும் காங்., அரசுக்கு புதிய தலைவலி


ராய்ப்பூர் : காங்., ஆட்சி நடக்கும் பஞ்சாபில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சத்தீஸ்கரிலும் காங்., அரசுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. மாநில முதல்வராக பூபேஷ் பாகேல் பொறுப்பேற்ற போது, இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், சுழற்சி முறையில் முதல்வர் பதவியை சிங் தியோவுக்கு வழங்க, காங்., தலைமை முடிவு செய்திருந்தது.


latest tamil news



பாகேல் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், முதல்வர் பதவியை அமைச்சர் சிங் தியோவுக்கு மாற்றி வழங்கக்கோரி, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் 20 பேர் டில்லியில் முகாமிட்டுள்ளனர். ராகுலின் சத்தீஸ்கர் பயணம் குறித்து திட்டமிட வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்களின் டில்லி பயணம், மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna - chennai,இந்தியா
01-அக்-202115:24:12 IST Report Abuse
krishna நம்ம சூரா புலி ஜோதிமணி அக்காவை உடனே சட்டிஸ்கர் அனுப்புங்கள்.பிரதமர் மோடியை கல்லால் அடிப்பேன் என்ற வீர பெண்மணி அங்கு போயிட்டு பிரச்னை செய்யும் காங்கிரஸ் mla எல்லோரையும் கல்லால் அடித்து பயமூர்த்தியே இந்த பிரச்சனையை தீர்த்து வைத்து விடுவார்.அப்படியே சமைக்க ஒரு மெனு கொண்டு வந்து யூடுபே upload செய்தால் இந்த கூத்தை பார்க்கும் மக்கள் சந்தோஷத்தில் பாராட்டுவர்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
01-அக்-202114:42:14 IST Report Abuse
r.sundaram சொன்னதை செய்யும் பழக்கம் காங்கிரஸ் காரர்களுக்கு கிடையாது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
01-அக்-202111:13:49 IST Report Abuse
duruvasar காலிஃப்ளவர், பச்சை பட்டாணி பிரியாணி மற்றும் அதற்கேற்ற ரய்தா செய்யும் ரெசிபி தெரிந்தவர்கள் உடனடியான டில்லியிலுள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்திற்க்கு உடனடியாக அனுப்பவும். அல்லது கரூர் எம்பி ஜோதிமணி அவர்களை தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம். தேர்வு பெற்றவருக்கு ராகுலின் தண்டால் பயிற்சி ஃபோட்டோ அனுப்பிவைக்கப்படும். விரையுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X