பெரியாறு அணை இன்று திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணை இன்று திறப்பு

Added : அக் 01, 2021
Share
சென்னை:பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனுார் தாலுகாக்களில் உள்ள 18ம் நீட்டிப்பு கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டு உள்ளது. இதன்மூலம்4794 ஏக்கர் பாசன நிலங்கள்

சென்னை:பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனுார் தாலுகாக்களில் உள்ள 18ம் நீட்டிப்பு கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டு உள்ளது. இதன்மூலம்4794 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X