பொது செய்தி

தமிழ்நாடு

பாலிதீன் ஒழிப்பு ஊர்வலம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
பெரியகுளம்:வடுகபட்டியில் பெரிய குளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம், வடுகபட்டி பேரூராட்சியும் இணைந்து துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பாலிதீன் ஒழிப்பு ஊர்வலம் நடத்தியது. கல்லுாரி முதல்வர் சேசுராணி தலைமை வகித்தார். செயலர் குயின்ஸ்லி ஜெயந்தி, செயல் அலுவலர் அம்புஜம் முன்னிலை வகித்தனர். வடுகபட்டி பஸ்ஸ்டாப்பில் துவங்கிய ஊர்வலம், வ.உ.சி.,

பெரியகுளம்:வடுகபட்டியில் பெரிய குளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்டம், வடுகபட்டி பேரூராட்சியும் இணைந்து துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பாலிதீன் ஒழிப்பு ஊர்வலம் நடத்தியது. க

ல்லுாரி முதல்வர் சேசுராணி தலைமை வகித்தார். செயலர் குயின்ஸ்லி ஜெயந்தி, செயல் அலுவலர் அம்புஜம் முன்னிலை வகித்தனர். வடுகபட்டி பஸ்ஸ்டாப்பில் துவங்கிய ஊர்வலம், வ.உ.சி., தெருவில் முடிந்தது. மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் சில்வியா, சாந்தி, பத்மஸ்ரீ, ஜான்சி பிரேமா ஆகியோர் செய்திருந்தனர். பேரூராட்சி சுகாதார அலுவலர் சுப்புராஜ், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X