சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரோட்டோர செடிகளை அகற்றும் பணி தினமலர் செய்தி எதிரொலி

Added : அக் 01, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த செடிகளை அகற்றும் பணி நடந்தது.கூடலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் குமுளி மலைப்பாதையில் ரோட்டோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக செடிகள் அதிகம் வளர்ந்திருந்தது.இதனால் விபத்து அபாயம் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால்
 ரோட்டோர செடிகளை அகற்றும் பணி தினமலர் செய்தி எதிரொலி

கூடலுார்:கூடலுார் தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த செடிகளை அகற்றும் பணி நடந்தது.

கூடலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் குமுளி மலைப்பாதையில் ரோட்டோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக செடிகள் அதிகம் வளர்ந்திருந்தது.இதனால் விபத்து அபாயம் இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தால் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் சாலையின் இரு பகுதிகளிலும் செடிகளை அகற்றும் பணி நடந்தது. தொடர்ந்து குமுளி பாதையிலும் இப்பணி நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X