சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டிற்குள் கஞ்சா செடி 2 பேர் மீது வழக்கு பதிவு

Added : அக் 01, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த 2 பேரிடம் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர், பாதிரிக்குப்பம் பகுதி, அங்காளம்மன் கோவில் அருகே ராமச்சந்திரன், விக்னேஷ்வரன் ஆகியோர் வீடுகளில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார்

கடலுார்-கடலுார் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த 2 பேரிடம் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர், பாதிரிக்குப்பம் பகுதி, அங்காளம்மன் கோவில் அருகே ராமச்சந்திரன், விக்னேஷ்வரன் ஆகியோர் வீடுகளில் கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அந்த வீடுகளில் சோதனை செய்தனர்.வீட்டில் ஜாடியில் அழகுக்காக வளர்ப்பது போல் கஞ்சா செடி வைத்திருந்தனர். இது தொடர்பாக ராமச்சந்திரன், விக்னேஷ்வரன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X