பொது செய்தி

இந்தியா

59 பேருக்கு கொரோனா

Added : அக் 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,169 பேரிடம்கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 59 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 367 ஆக உயர்ந்தது.நேற்று முன்தினம் 57 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். அதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை

புதுச்சேரி-புதுச்சேரியில் புதிதாக 59 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,169 பேரிடம்கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 59 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 367 ஆக உயர்ந்தது.நேற்று முன்தினம் 57 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். அதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 697 ஆக அதிகரித்தது.மருத்துவமனைகளில் 123 பேர், வீட்டு தனிமையில் 707 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலத்தில் தொற்று பாதிப்பு 1.14 சதவீதமாகவும், இறப்பு சதவீதம் 1.46 ஆக உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 97.89 ஆக உள்ளது.மாநிலத்தில் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை 6,91,872 பேரும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 3,11,141 பேரும் போட்டுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X