பொது செய்தி

இந்தியா

புகார் பெட்டி

Added : அக் 01, 2021
Share
Advertisement
சாலை படுமோசம்பிள்ளையார்குப்பம் சாலை குண்டும் குழியுமாக, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் வானக ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.கல்யாணி, பிள்ளையார்குப்பம்.வீணாகும் குடிநீர் நெட்டப்பாக்கம் ,சிவன் கோவில் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.ரமேஷ், நெட்டப்பாக்கம்.தெருவிளக்கு எரியவில்லைலாஸ்பேட்டை ,அசோக் நகர் பகுதியில் தெரு

சாலை படுமோசம்பிள்ளையார்குப்பம் சாலை குண்டும் குழியுமாக, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் வானக ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.கல்யாணி, பிள்ளையார்குப்பம்.வீணாகும் குடிநீர் நெட்டப்பாக்கம் ,சிவன் கோவில் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.ரமேஷ், நெட்டப்பாக்கம்.தெருவிளக்கு எரியவில்லைலாஸ்பேட்டை ,அசோக் நகர் பகுதியில் தெரு விளக்குகள் எரியாததால் வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது.லாஸ்பேட்டை, சந்திரசேகர்.லோ வோல்டேஜ் பிரச்னை கொசப்பாளையம், திருமால் நகரில் கடந்த சில நாட்களாக லோ வோல்டேஜ் மின் விநியோகத்தால் மின் சாதன பொருட்கள் சேதமடையும் நிலை உள்ளது.சதாசிவம், கொசப்பாளையம்.தெரு விளக்கு எரிவதில்லைகொம்பாக்கம், வில்லியனுார் மெயின் ரோட்டில் பகலில் எரியும் மின் விளக்குகள் இரவில் எரிவதில்லை. மேலும் கொம்பாக்கம் அண்ணாமலை நகரில் தெரு விளக்கு எரியவில்லை.ரவிச்சந்திரன், கொம்பாக்கம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X